வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (17:59 IST)

மீண்டும் நடிக்க வந்தது ஏன் அட்லி பட ஹீரோயின் ஓபன் டாக்

Shooting
தமிழ் சினிமாவில்  நேரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினான அறிமுகம் ஆனவர்   நஸ்ரியா. இப்படத்தை அடுத்து, அட்லி இயக்கிய ராஜா ராணி என்ற படத்தில் நடித்தது மூலம் அவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த  நிலையில், மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்ய அவர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டடும் நடிக்க வந்துள்ளார்.

தெலுங்கு நடிகர்  நானியில் நடிப்பில் உருவாகியுள்ள படம் அடடே சுந்தரரா . இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நஸ்ரியா நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படம் இன்று உஅகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
nani -nasriya

இப்படத்தில் பணியாற்றியது குறித்து, நஸ்ரியா கூறியுள்ளதாவது:  தமிழர் ரசிகர்களுக்கு காதல் கதை என்றால் மிகவும் ஆதரவு அளிப்பர், அடடே சுந்தராவுக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.  நான்  மீண்டும் நடிக்க வேண்டுமென என் கணவர் ஃபகத் பாசில் கூறியதாலும், இப்படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார்.