1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (14:58 IST)

வயிற்று பிழைப்புக்காக கர்சிப் விற்கும் நடிகை!

சினிமாவில் மார்க்கெட் குறைந்துவிட்டால் கலைஞர்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள்.


 
பல படங்களில் காமெடி மூலம் சிரிக்க வைத்தவர் கே.ஆர். ரங்கம்மாள். இவர் வயிற்று பிழைப்புக்கான நடுரோட்டில் கர்சீப் விற்று வருவதாக செய்தி வந்துள்ளது.
 
அதைப்பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் விஷால் மற்றும் நாசர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதோடு அந்த பாட்டிக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். 
 
 
டுவிட்டர் லிங்க்