திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (20:56 IST)

பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் இவர் தான் !!! வெளியான புரோமோசன்...தீபாவளி ஸ்பெஷல்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 மக்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், தீபாவளி நாளைக்கு என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களை அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து கோலமிட்டு பலகாரஙக்ள் செய்து, அனைவருக்கும் பரிமாறி அன்பையும் தெரிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸின் தலைவராக கேப்ரில்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக விஜய் டிவி வெளியிட்டுள்ள புரோமோவில் தெரியவந்துள்ளது.

அதேபோல் இன்று வெளியாகும் புரோமோவில் அடுத்தவாரத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள தலைவர் யார் என்பது குறித்த வேலைஅக்ள் நடைபெற்றது.

எனவே மக்களுக்கு இந்தவாரம் எக்ஸ்ட்ரா பொழுதுபோக்கு அம்சங்கள் பிக்பாஸில் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
#https://fb.watch/1Knfnj5sdq/ https://fb.watch/1Knfnj5sdq/