1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 மார்ச் 2023 (15:41 IST)

மருமகனிடம் நிமிடத்திற்கு ரேட் பேசிய ஹன்சிகாவின் அம்மா - என்ன குடும்பம் இது?

பிரபல நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்ற தனது நெருங்கிய நன்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணதின் நிகழ்வுகளை  லவ் ஷாதி டிராமாவில் என வெப் தொடராக வெளியிட்டனர். 
 
இந்நிலையில் அந்த வீடியோவில் பேசியுள்ள ஹன்சிகாவின் அம்மா,  என் மருமகன் சோஹேல் குடும்ப விழாக்களுக்கு எப்போதும் காலதாமதமாக வருகிறார். இதனை நிறுத்த அவரது குடும்பத்தினரிடம் நான் ஒரு டீல் பேசினேன். அதாவது  ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன் என கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் என்ன குடும்பம்டா சாமி... பாவம் அந்த மாப்பிள்ளை என கூறியுள்ளனர்.