1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2023 (15:02 IST)

அதனால் தான் சிம்புவை பிரிந்தேன்- கண்கலங்கிய ஹன்சிகா - வீடியோ!

பிரபல நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்ற தனது நெருங்கிய நன்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்தி அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர் இதற்கு முன்னர் வாலு படத்தில் நடிகர் சிம்புவதன் நடித்தபோது அவரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார். 
 
இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. அதன் ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. 
 
அதில் சிம்புவுடனான காதல் குறித்து பேசிய அவர் "நான் முன்பு காதலித்தது பப்லிக் ஆக எல்லோருக்கும் தெரிந்தது. அது மீண்டும் நடக்க வேண்டாம் என நினைத்தேன். அதனால் தான் காதலை ரகசியமாக வைத்திருந்தேன். 
 
அதுமட்டும் அல்லாமல் வெளிப்படையாக என் திருமணத்தை தான் கூறவேண்டும் என எண்ணினேன் அப்படியே நான் செய்தேன் என மனந்திறந்து பேசியுள்ளார்.