1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:19 IST)

சைஸ் Zero லுக்கில் ஹன்சிகா - ஆளே அழகா ஆகிட்டாங்களே!

நடிகை ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிரபல நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். 
 
ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் இவர்களது நடைபெற்ற இந்த திருமணம் நடைபெற்றது. 
 
இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
திருமணத்திற்கு பின்னர் பிசியாக இருந்து வரும் ஹன்சிகா அவ்வப்போது நிறைய பேட்டி கொடுத்து வருகிறார். 
 
இதனிடையே அவ்வப்போது போட்டோ கியூட்டான ஸ்லிம் பிட் போடோக்களை வெளியிட்டு வரும் ஹன்சிகா தற்போது  உடலோடு ஒட்டிய மாடர்ன் உடையில் structure காட்டி சூடேத்தியுள்ளார்.