திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (19:00 IST)

கல்யாணம் ஆனதுல இருந்து கவர்ச்சி கொஞ்சம் ஓவரா தான் இருக்கு - ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ்!
 
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி தமிழ் , இந்தி , தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
இவர் சோஹைல் கதுரியா என்பவருடன் பிசினஸ் பார்ட்னராக இருந்து நட்பு ஏற்பட்டு அதன்பின் அது காதலாக மாறி இருதரப்பின் குடும்பத்தினர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
 
திருமணத்திற்கு பின்னர் மாடர்ன் அழகியாக இருந்து வரும் ஹன்சிகா தற்போது அழகிய உடையில் கார்ஜியஸ் தேவதை போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.