1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (14:43 IST)

கௌதமி வேண்டாம்... பாபநாசம் 2 படத்திற்கு வேறு நடிகையை கை காட்டிய கமல்!

சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் கமல் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
 
இந்த நிலையில் பாபநாசம் முஹல் பக்கத்தில் நடித்த கௌதமி தற்போது கமலுடன் இல்லற உறவில் இல்லாததால் அவருக்கு பதில் த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்த மீனாவையே நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.