செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (16:54 IST)

பிரபல நடிகை திருமணம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி-2 என்ற சீரியல் நிகழ்ச்சியில் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரீத்தி ஷர்மா.  இவர் சித்தி சீரியலுக்கு முன் திருமணம் எனும் சீரியலில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானார்.

தற்போது காவ்யாஞ்சலி சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில்,  இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவருக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.