செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (16:52 IST)

இந்தியாவுக்கு தனியாக சுற்றுப்பயணம் வேண்டாம்- அமெரிக்க தூதரகம்

அமெரிக்க பெண் சுற்றுப்பயணிகள் இந்தியாவுக்கு  தனியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க தூதரம் ஒரு அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலிய்ல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அடுத்து,   டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பெண்கள் இந்தியாவுக்கு தனியாயகச்சுற்றுப்பயணம் மேற்கொணள்ள வேண்டாமென ஒரு அறிக்கை அனுப்பியுள்ளது