திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:12 IST)

சிவகார்த்திகேயனின் ‘டான்’ 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

don movie
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி பாடல் பாடிய இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே அனிருத், ஜொனிதா காந்தி பாடிய ஜாலிலோ ஜிம்கானா என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் சூப்பர் ஹிட்டாகும் இந்த பாடலும் சூப்பர்ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது