1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Priyar varrier stunning cute pics

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம்.

மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து. ஆனாலும் நாளுக்கு நாள் பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றார்கள்.  இதற்குக் காரணம் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் அழகான கவர்ச்சி தூக்கலான புகைப்படங்கள்தான்.

சமீபத்தில் அவர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மூலம் மீண்டும் வைரல் ஆனார். அந்த படத்தில் சிம்ரனின் ‘தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா’ பாடலுக்கு நடனமாட அது இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது ஹாட்டான உடையணிந்து அவர் எடுத்து பகிர்ந்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.
 

About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கவர்ச்சித் தூக்கலான ஆடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!