1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (09:14 IST)

ரஜினியின் காஸ்ட்லீயான கார்களின் விலை எவ்ளோவ் தெரியுமா?

தமிழ் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழப்பவர் நடிகர் ரஜினி. இவர்  இப்போதும் இளம் நடிகர்கள் போல இடைவிடாது தொடர்ந்து பல படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.


 
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த பிரம்மாண்ட படைப்பான 2.0 படத்தில் நடித்து வெற்றி கண்டார். அதனை தொடர்ந்து பேட்ட படமும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
 
தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என கூறப்படும் நிலையில் அவர் வாங்கி வைத்துள்ள விலையுயர்ந்த கார்கள் விவரத்தை பார்ப்போம்.
 
1) Mercedes G Wagon – Rs 2.8 crore

 
2) Rolls Royce Ghost – Rs 5 crore


 
 
3) Rolls Royce Phantom – Rs 16.5 crore


 
4) Custom-made Limousine – Rs 22.8 crore

 
 
இந்த கார்கள் தவிர ரஜினி வேறு சில விலை குறைவான கார்களையும் வைத்துள்ளார்.