உள்ளாடையுடன் படுக்கையறையில் படுகவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பதானி!

Last Modified வியாழன், 13 ஜூன் 2019 (15:25 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 
 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி வாஷ்போர்டு ஆப்ஸ் எனப்படும் தட்டையான வயிற்றை பெற கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு உடலை மெருக்கேற்றி ஸ்லிம் பியூட்டி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 


 
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது படுகவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதையே முழுநேர வேலையாக வைத்துள்ள அம்மணி தற்போது மீண்டும் உள்ளாடை அணிந்து ப்டுக்கையறையில் மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவளவு அழகாக இருக்கிறீர்கள் என வர்ணித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :