பேண்ட்டை கழற்றிவிட்டு உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த திஷா பதானி!

Last Modified செவ்வாய், 21 மே 2019 (12:46 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 
 

 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி அவ்வப்போது தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை திஷா பதானி உள்ளாடை விளம்பரத்திற்காக மேலாடையின்றி கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட இன்ஸ்டாகிராம் வாசிகள் மேலாடை அணியும் பழக்கமே இல்லையா என்று கிண்டலடித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 இதில் மேலும் படிக்கவும் :