கிழிந்த கந்தத்துணியில் என்னம்மா கவர்ச்சி காட்டுறீங்க! காதலருடன் திஷா பாதனி!

Last Updated: சனி, 8 ஜூன் 2019 (15:13 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி அவ்வப்போது தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 


 
சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பாரத் படத்தில் திஷா பதானி  முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கான ப்ரீமியர் ஷோ இரு நாட்களுக்கு முன் மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காதலர் டைகர் ஷிராப்புடன் வந்திருந்த திஷா பதானி. வெள்ளை நிற கிராப் டாப்பும், ஆங்காங்கே கிழிந்து இருந்த நீல நிற ஜீன்ஸும் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :