எனக்கு ரொம்ப வேகமா பண்ணனும்! ஆனால் அவர் ஸ்லோ! திஷா பதானி ஏக்கம்!

Last Updated: புதன், 29 மே 2019 (16:45 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  

திஷா பதானி சினிமாவில் நுழைவதற்கு முன்பே நடிகர் பார்த் சமதனை காதலித்துள்ளார். சுமார் ஓராண்டு காலம் தொடர்ந்த இந்த காதல் பிரேக்அப்பில் முடிந்தது  காரணம்  நடிகர் பார்த் ஒரு ஓரினசேர்கையாளர் என்பதை அறிந்து அவருடனான காதலை முறித்துக்கொண்டார் திஷா . பின்னர்  தன்னுடன் நடித்த சக நடிகரான டைகர் ஷரோப் மீது மீண்டும் காதல் வயப்பட்டார். 
 
அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்றனர். இதனால் திஷா பதானி பாலிவுட் மீடியாக்களால் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் நடிகர் டைகர் ஷரோப்,  "நானும் திஷாவும் நல்ல நண்பர்கள் மட்டும் தான்" என்று சமீபத்தில் ஒரு நேர்காணனில் கூறினார்.  ஆனால் நடிகை திஷாவிற்கோ டைகர் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது ஊரறிந்த உண்மை இதனால் டைகர் திஷாவுடனான காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என பாலிவுட் சினிமாவில் தலைப்பு செய்தியானது. 
 

 
இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூப்  சேனலுக்கு பேட்டியளித்த திஷா பதானி "டைகர் ஷரோப் எப்போதும் ஸ்லோ மோஷனில் செயல்பட கூடியவர் ஆனால் எனக்கோ ரொம்ப ஸ்பீடாக  செயல்பட  தான் பிடிக்கும்" என்றும் ஏக்கத்துடன் கூறினார். திஷா இதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது தெரியவில்லை என்றாலும், நடிகர் டைகர் மீதுள்ள ஏக்கத்தை வைத்து ரசிகர்கள் புரிந்துகொண்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :