ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (15:49 IST)

பேண்ட்டை கழற்றி உள்ளாடை தெரியுமளவிற்கு படுமோசமான போஸ் கொடுத்த திஷா பதானி.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 
 

 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு வயிற்று பகுதியை பலகை போன்று தட்டையாக மெருக்கேற்றி கவர்ச்சிக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் தாராளம் காட்டிவரும் திஷா பதானி வாஷ்போர்டு ஆப்ஸ் எனப்படும் தட்டையான வயிற்றை பெற கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 
 

 
இந்நிலையில் தற்போது வாஷ்போர்டு ஆப்ஸை அடைந்துவிட்டதாக கூறி தனது ஒல்லியான வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அணிந்திருக்கும் பேன்டை கழற்றி உள்ளாடை தெரியுமளவிற்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.