ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 நவம்பர் 2021 (00:24 IST)

இயக்குநர் சிம்புதேவன் பிறந்தநாள்...

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் சிம்புதேவன் பிறந்தநாளை முன்னிடு இணையதளத்தில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் அறைஎண் 305-ல் கடவுள், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, புலி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிம்புதேவன்.

இவர் தற்போது வடிவேலு நடிப்பில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்து வருகிறார். பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை கல்யாணி.

திருமணம் முந்து தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பெங்களூரில் வசிக்கும் கல்யாணிக்கு இன்று பிறந்தாள் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அவர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் சிம்புதேவன் பிறந்தாளுக்கு இணையதளத்தில் அவரது ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.