வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (18:28 IST)

''திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை'' என வருத்தப்பட தோனி...பிரபல வீரர் தகவல்

MS Dhoni
நடிகர் தோனி பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஒரு புதிய தகவலை முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

அதில், கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியின்போது என் திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை என தோனி என்னிடம் தெரிவித்தார்.

அப்போது நான் அவரை ஊக்குவித்தேன். ''கவலைப்பட வேண்டாம்..நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்பீர்கள்  என்று கூறினேன். அடுத்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடித்தார். இந்திய ஏ அணிக்காக சதம் அடித்த தோனி தவிர்க்க முடியாத வீரர் என நிரூபமானது ''என்று கூறியுள்ளார்.