செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (18:58 IST)

கிராபிக்ஸ் நாவலில் தல தோனி: வைரல் வீடியோ

கிராபிக்ஸ் நாவலில் தல தோனி: வைரல் வீடியோ
தல தோனி ஒரு கிராபிக்ஸ் நாவலில் தோன்றி இருப்பதாகவும் இந்த கிராபிக்ஸ் நாவல் விரைவில் அமேசான் தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அதர்வா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் நாவலில் தல தோனி வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார் என்பதும் இந்த கிராபிக் நாவல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் தோனி வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 
 
இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த கிராபிக்ஸ் நாவல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது