ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (16:15 IST)

தனுஷின் அடுத்த படத்தில் 3 கதாநாயகிகள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் மிதரன் ஆர் ஜவஹர் இயக்க உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்பட உள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய 3 படங்களில நடித்திருக்கிறார். அதையடுத்து இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நான்காவதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.