திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (16:09 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணி… பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி!

இங்கிலாந்து ஒருநாள் அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது,

பாகிஸ்தானுக்கு எதிராக வியாழக்கிழமை தொடங்கவுள்ள 3 ஒரு நாள், டி20 போட்டித் தொடருக்காக இங்கிலாந்து அணி தயாராகி வந்தது. ஆனால் இப்போது அணியில் 3 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் 4 பேர் ஆகியோருக்குக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட உள்ளது.