அக்டோபரில் சினிமா தியேட்டர்கள் திறப்பு ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு ...

theatre
Sinoj| Last Modified செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:37 IST)

கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சுமார் 140 நாட்களுக்குப் பிறகு
சினிமாப் படப்பிடிப்புகளை நடத்த மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ளது.


இந்நிலையில்,
தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், 170 நாட்களுக்குப் பிறகும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளிவராததால்
தியேட்டர் அதிபர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில். தியேட்டர் சங்கங்கள் தியேட்டர்களை திறக்க வலியுறுத்தி அரசுடனும் சினிமாத்துறையினருடனும் இன்று பேச்சு வார்த்தை நடத்தி அக்டோபர் மாதத்தில் தியேட்டர்களைத் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பாரதிராஜா தலைமையிலான நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து சில வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

theatre

படம் எப்போது வெளியாகுமென ரசிகர்கள்
எதிர்ப்பார்த்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இதில் மேலும் படிக்கவும் :