திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (21:58 IST)

சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு !

கொரொனா காலக்கட்டம் என்பதால் நீண்ட நாட்களுக்குப் பிறகு, சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும்  செப்டம்பர்  21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வெளிமாநில மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும்  அக்டோபர் 14ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று  சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.