பிரபல நடிகர் திருமணம்... வைரலாகும் புகைப்படம்

vijith
sinoj| Last Modified புதன், 8 ஜூலை 2020 (17:45 IST)

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பரப்பாக ஒளிபரப்பான ரன் சீரியலில் நடித்த விலலன் நடிகர் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார் அவை வைரல் ஆகி வருகிறது.

ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் பிரபல தனியார் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பான ரன் சீரியல் மக்களிடன் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் வில்லனாக நடிப்பவர் விஜித் ருத்ரன்.

கொரொனா ஊரடங்கு அமல்படுத்தும் வரை இது 197 எபிசோட்கள் ஒளிபரப்பானநிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த
விஜித் தனது சொந்த ஊரில்
வினோதினி என்ற பெண்ணைத்
திருமணம் செய்துள்ளார். இந்த திருமண போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :