1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (17:36 IST)

நடிகர் அஜித்குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமாரின் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதுகுறித்து  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து  போலீசார் அஜித்தின் இல்லத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசி விழுப்புரம் பகுதியில் இருந்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடிகர் அஜித்தின் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.