1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:57 IST)

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சந்தித்து கொண்ட அக்சரா-வருண்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் சந்தித்து கொண்ட அக்சரா-வருண்
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது என்பதும் அதன் பின் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் என 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இவர்களில் 4 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பதும் அவர்களில் ஒருவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அக்சரா மற்றும் வருண் ஆகிய இருவரும் செலிமினேட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எலிமினேஷன் செய்யப்பட்ட அக்சரா மட்டும் வருண் ஆகிய இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது