1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:15 IST)

பாலகிருஷ்ணாவின் அகாண்டா பட டீசர் வெளியீடு!

பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள அஹாண்டா பட டீசர் இன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்துள்ள அகாண்டா படத்தின் டீசர் இன்று உகாதி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது.