1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (09:01 IST)

பேச்சிலர் திவ்யபாரதியா இது?... நம்பமுடியாத 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்!

பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் திவ்யபாரதி 10 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி படிக்கும் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் இப்போது பரவி வைரல் ஆகி வருகின்றன.