செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 25 செப்டம்பர் 2019 (18:44 IST)

சித்தார்த்தின் "அருவம்" படத்திற்காக யுவன் பாடிய பாடல் - வீடியோ!

சித்தார்த் கேத்ரீன் தெரசா நடிப்பில் காமெடி ஹாரர் கதைக்களத்தில் உருவாகி வரும் படத்தை மறைமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், கபீர் துகான் சிங், ஆடுகளம் நரேன், கருணாகரன், சத்யராஜ், இனிகோ பிரபாகரன், சதீஷ் என பலரும் நடித்துள்ளனர். 


 
அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற ஜூலை மதம் வெளியாகவுள்ள இப்படத்தில்  சித்தார்த், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியாக நடித்துள்ளார். Trident ஆர்ட்ஸ் சார்பாக ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை கவருகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.