வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (19:45 IST)

ஐபிஎல் -2020 ; மும்பை அணி பந்து பந்து வீச்சு… விஸ்வரூபமெடுப்பாரா கோலி?

உலக கவனத்தைத் தன் பக்கமாய் ஈர்த்துள்ள ஐபிஎல் -2020 , 13 வது தொடர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்லி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை, மும்பை, பெங்களூர் அணிகல் பெரிதும் சோபிக்காத நிலையில் இன்று ரோஹித் சர்மா தலைமையில்லான மும்பை அணிக்கும்,  கோலி தலைமையிலான பெங்களூர் அணிக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.