1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (16:21 IST)

சின்னஞ்சிறுசுங்க தொல்லை தாங்கமுடியல - துபாயில் கொஞ்சி விளையாடும் ஆலியா சஞ்சீவ்!

ஆலியா மானசா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
குழ்நதை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் புதிய சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் துபாய்க்கு நியூ இயற் கொண்டாட சென்றிருக்கும் இவர்கள் அங்கு ரொமான்ஸில் மூழ்கி என்ஜாய் பண்ணும் வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளனர். வீடியோ லிங்க்: