ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:16 IST)

My life, my girls... விவாகரத்து வதந்திகளுக்கு பளார் பதில் கொடுத்த செல்வராகவன்!

My life, my girls... விவாகரத்து வதந்திகளுக்கு பளார் பதில் கொடுத்த செல்வராகவன்!
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில்  “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” எனப் பதிவிட்டிருந்தார். 
இதையடுத்து அவர் தன் மனைவி கீதாஞ்சலியையும் விவகாரத்து பெறப்போகிறார். அதற்காக தான் இப்படி ஒரு பதிவு என சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளானது. இந்நிலையில் தற்போது, My life, my girls என கேப்ஷன் கொடுத்து மனைவி மற்றும் மகளின் போட்டோவை வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.