1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (17:21 IST)

பாவாடை தாவணியில் ஐலா பாப்பாவுடன் கியூட்டான வீடியோ வெளியிட்ட ஆலியா மானசா - வீடியோ!

ஆலியா மானசாவின் கியூட்டான வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
 
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். 
 
குழ்நதை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.இந்நிலையில் பாவாடை தாவணியில் மகள் ஐலா மற்றும் அவரது மாமியாருடன் எடுத்துக்கொண்ட கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரது ரசனையில் மூழ்கியுள்ளார்.