1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Alia Bhatt gifted multi crore house

பல கோடி வீட்டை கிப்ட் ஆக தூக்கி கொடுத்த ஆலியா பட் - யாருக்கு தெரியமா?

alia bhatt
பிரம்மாண்ட வீட்டை கிப்ட்டாக கொடுத்த ஆலியா பட் !
 
சினிமா நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆலியா பட் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து  சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்துக்கொண்டார். பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் ஆலியா பட் மும்பை  ஜுஹு பகுதியில் இரண்டு பிளாட்கள் வாங்கி அதை அவரது அக்கா ஷாஹீன் பட்டுக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார். அதன் விலை ரூ. 7.68 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
உங்களுக்கு அது ஏன் வெள்ளையா இருக்கு? பத்திரிகையாளரின் மூக்கை உடைத்த ஜெயம் ரவி!