திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (11:35 IST)

எல்லோரிடமும் அஜித் கேட்கும் முதல் வார்த்தை இது தான்!

தமிழ் சினிமாவில் பெரியளவில் ரசிகர்களை கொண்ட  கூட்டம் அஜித் மிக எளிமையான மனிதர். எந்த பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பு பாராட்டுபவர்.  ஆனால்  அவரை பொது இடத்தில் அவ்வளவாக காண முடியாது.

 
இந்நிலையில் அவரை பற்றி நடிகர் புலிப்பாண்டி ஒரு முக்கிய விசயத்தை பகிர்ந்துள்ளார்.
 
இதில் அவர் தினமும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும். அனைத்து தொழிலாளர்களிடமும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று காலை வணக்கம் சொல்வது.
 
யாரிடம் பேசினாலும் முதலில் கேட்கும் வார்த்தை சாப்டாச்சா என்பதுதான். ஆந்திராவில் அவ்வளவு வெயிலிலும். குடை பிடிக்காமல் இருந்தது. அவரது பாதுகாப்பு க்காக வந்தவர்களிடம்.
 
யார் என்னிடம் பேசினாலும் கை கொடுத்தாலும். தடுக்க கூடாது என்று கூறியது. முதல் நாள் நான் தல வந்ததும். அண்ணே காலை வணக்கம் என்றேன். என் தோளில் கை போட்டபடி.
 
காலை வணக்கம் ணே. சாப்டாச்சா என்றது. என்னால் மறக்க முடியாது. தல தலதாங்க என கூறியுள்ளார்.