வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 மார்ச் 2019 (20:46 IST)

’அஜித் ’ ’விஜய்’ பட நடிகை தமிழ்சினிமாவில் மீண்டும் வருகை...

இன்றைய தமிழ் சினிமானில் சூப்பர் ஸ்டார்களாக உள்ள விஜய், அஜித், ஆகிய நடிகர்கலோடு சில ஆண்ட்டுகளுக்கு முன்பு நடித்த நடிகை ஸ்வாதி. இவர் அஜித் உடன் வான்மதி என்ற படத்திலும், விஜய் நடித்த தேவா என்ற படத்திலும் இணைந்து நடித்தார்.
பின்னர் ஹிந்தி படங்களில் நடிக்க சென்று விட்டார். தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சமீபத்தில் இயக்குநர் அமீர் நடித்த யோகி என்ற படத்தில் நடித்தார்.
 
அவ்வப்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடுவராகவும் தலைகாட்டி வருகிறார். இந்நிலையில் மீண்டும் சினிமாவுக்கு அவர் நடிக்க வந்ததுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிதும் உற்சாகத்தை ஊட்டியுள்ளது.