ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (21:12 IST)

’துணிவு’ படத்தில் அஜித் கேரக்டர் இதுதானா?

thunivu
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் கேரக்டர் குறித்து அறிவிப்பு இன்று காலை முதல் வெளியாகி வருகிறது என்பதும் குறிப்பாக மஞ்சு வாரியர் கண்மணி என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப் பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் அஜீத்தின் கேரக்டர் மட்டும் சஸ்பென்சாக வைத்திருக்கும் துணிவு படக்குழுவினர் நாளை இரவு 7 மணிக்கு இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது அஜித் கேரக்டர் குறித்த தகவல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இந்த நிலையில் அஜீத் இந்த படத்தில் அந்தோணி என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்துள்ளது. இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர் 
 
Edted by Siva