ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:17 IST)

வைரலாகும் அடங்க மறு படத்தின் ஸ்னீக் பீக் காட்சி

அடங்க மறு  படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் யூடியூப்பில் வெளியாகி உள்ளது.


 
சமீப காலமாக படங்களின் சுவாரஸ்யமான காட்சிகளை படம் வெளியாகும் முன்பே வெளியிடும்  சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சீதக்காதி படத்தின் ஸ்னீக் பீக் நேற்று வெளியானது. இதேபோல்  அடங்கமறு படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் ஜெயம் ரவி, வாகன சோதனையில் அமைச்சர் மகனின் காரை வழிமறிக்கிறார். அப்போது நிறுத்தாமல் செல்லும் அமைச்சர் மகனை பேரிகார்டரை தூக்கி போட்டு மறிக்கிறார். அப்போது சக அதிகாரிகள் ஜெயம் ரவியை தடுத்து மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள்.இதனால் ஆத்திரடைந்த ஜெயம் ரவி அமைச்சர் மகனை பின் தொடர்கிறார்கள். இந்த காட்சி யூடியூப் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.