செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 27 ஜனவரி 2020 (18:01 IST)

நடிகை ஸ்ரீ திவ்யாவா இது? இவரா இப்படி நெருக்கமாக டான்ஸ் ஆடுகிறார்?

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த பல நடிகைகள் பின்னர் வாய்ப்புக்கிடைக்காமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போவதெல்லாம் வரலாறும் கண்ட உண்மை. ஆனால், அதிலும் சிலர் சற்று வேறுபட்டு ரசிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காகவே தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவார்கள். 
 
அந்த லிஸ்டில் ஸ்ட்ராங்கான இடம் பிடித்த நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்கள் அனைவரும் பரீச்சியமான பிடித்தமான நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால், அந்த படத்தை தவிர அவர் நடித்த ஜீவா, வெள்ளைகார துறை, காக்கிசட்டை இப்படி வேறு எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. 
 
இந்நிலையில் தற்போது ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா நடிக்க துவங்கியுள்ளார்.  இவர் தமிழில் யமுனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீரம்யா நடனப்பயிற்சி பயின்று டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமாக  இணைந்து நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோ 2018ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோவை பாருங்கள்...