1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:30 IST)

ஆக்‌ஷனுக்கு தயாராகிட்டாங்க போல… துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்

ஆக்‌ஷனுக்கு தயாராகிட்டாங்க போல… துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்து வர்மா. ஆனால் அதற்கு முன்பாகவே அவரை துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தெலுங்கில் வெளியான பெள்ளி சூப்ளு திரைப்படம்தான் ரித்துவுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. இப்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் ரித்து வர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஆக்‌ஷன் கதாநாயகி போல கருப்பு நிற ஸ்டைலிஷான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.