திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (17:39 IST)

கொஞ்சம் நெஞ்சம் இல்ல... அம்புட்டு அழகு - மெழுகு பொம்மை போல் விருது விழாவில் ஜொலித்த திரிஷா!

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். 
 
பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா சில ஆண்டுகள் வாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்தார். 
 
96 படத்தின் மெகா ஹிட் வெற்றி அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் தற்போது விஜய் உடன் லியோ என பிசியாக நடித்து வருகிறார். 
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் விருது விழாவுக்கு அழகான பொம்மை போன்று உடையணிந்து வந்து அங்கிருந்த அனைவரையும் மயக்கிவிட்டார்.