திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மற‌க்க முடி‌யுமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (11:45 IST)

மனைவி இருக்கும்போதே... நடிகை தேவயானியை இரண்டாம் திருமணம் செய்ய நினைத்த ஸ்டார் நடிகர்!

தமிழ் சினிமாவில் பவ்யமான ஹோம்லி நடிகையாக 90ஸ் காலத்தில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயரெடுத்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் தேவயானி சீரியல் , நிகழ்ச்சி போன்ற வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார். 
 
இவர் பெற்றோர்களை எதிர்த்து இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.  இந்த தமபதிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பல நாள் ரகசியம் ஒன்று வெளியாகி வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 
அதாவது நடிகை தேவயானியை நடிகர் சரத் குமார் சூரிய வம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களில் நடித்தபோது உண்மையிலே ஒருதலையாக காதலித்து வந்தாராம். அவர் மட்டும் ஓகே சொல்லியிருந்தனர் அவர் இரண்டாம் தாரமாக கூறு திருமணம் செய்துக்கொண்டிருப்பார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் அந்த சமயத்தில் சரத்குமார் ராதிகாவுடன் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பல வருடத்திற்கு முன் நடந்த இச்சம்பவம் தற்போது வ வைரலாக பேசப்பட்டு வருகிறது.