இணையதளத்தை ஹாட்டாக்கிய நடிகையின் புகைப்படம்!!
நடிகை மீராமிதுனின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் கிரஹனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வைர நகைக்கடை விளம்பரத்திற்காக ஹாட் அண்ட் கூல் போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
மீராமிதுனின் இந்த ஸ்டில் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.