திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (14:18 IST)

கஜோலுக்கு இவ்ளோ பெரிய பொண்ணா?.. இணையத்தில் வைரல் ஆகும் போட்டோஷூட்!

பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் இந்தி சினிமாவின் ஸ்டார் நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலித்துகொண்டிருக்கிறார். இவர் தமிழிலும் மின்சாரக் கனவு படத்திலும் நடித்துள்ளார். 48 வயதாகும் இவர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நைசா , யக் என்ற ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். 19 வயசாகும் நைசா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நைசாவோடு நடிகை கஜோல் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajol Devgan (@kajol)