செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (12:30 IST)

தோழியின் அந்த இடத்தில் கைவைத்து போஸ் கொடுத்த நடிகை

பிரபல நடிகை தனது தோழியின் மார்பு பகுதியில் கை வைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பிரபல இந்தி நடிகை மலாய்க்கா அரோரா எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அர்பாஸ் கானை விவாகரத்து செய்த இவர் நடிகர் அர்ஜூன் கபூரை திருமணம் செய்யவிருக்கிறார்.
இந்நிலையில் அவர் தனது தோழியின் மார்பகத்தில் கை வைத்தவாறு ஒரு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இவ்வாறு மட்டமாக நடந்துகொள்ளலாமா என மலாய்க்காவிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.