1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (15:21 IST)

பிரபல நடிகை கடை திறப்பு விழாவிற்கு அரைநிர்வாணமாக செல்கிறாரா? என்ன கொடுமைடா இது!

திட்றவங்க திட்டிக்கோங்க எனக்கு என்ன வந்தது என மீண்டும் தன்னுடைய கவர்ச்சியாட்டத்தை தொடங்கியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகையான திஷா பதானி.
பல பேஷன் ஷோக்களில் கலந்து கொண்ட திஷா பாதனி பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும். அது ஒரு சிலருக்கு நன்றாக இருக்கும். அப்படி பேஷனில் கலக்கியவர் நடிகை திஷா படானி. இவர் அதிகமாக அரை நிர்வாண புகைப்படங்களாக வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். 
 
மேலும் இவர் தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள சங்கமித்ரா படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
தன்னுடைய உடலை உடற்பயிற்சிகளில் பிட்டாக வைத்து கொண்டு வருவதால் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
 
அதுமட்டுமின்றி கடந்த தீபாவளிக்கு கூட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தீபாவளி வாழ்த்து கூறியிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் திஷா பதானியை திட்டி தீர்த்து வந்தனர்.
 
இப்போது மற்றொரு பரபரப்பை தொடங்கியுள்ளார், அதாவது நாளை டெல்லியில் உள்ள உள்ளாடை கடை திறப்பு விழாவிற்கு செல்ல இருக்கிறாராம். அதற்கு அரை நிர்வாண புகைப்படத்தை போட்டு செய்தி தெரிவித்துள்ளார், ஒரு வேளை உள்ளாடை கடை என்பதால் இவரும் இப்படியே வருவாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.