1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (09:19 IST)

செம கிளாமரில் வந்த நடிகை: துணி விலகியதால் ஏற்பட்ட அவமானம்

பிரபல நடிகை அடா ஷர்மா நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சி உடையில் வந்து தர்ம சங்கடத்திற்கு ஆளானார்.
நடிகைகள் மார்க்கெட் குறையும் போது அவ்வப்போது கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் மார்க்கெட்டை ஏற்றிக்கொள்வது வழக்கம். சிலர் விழாக்களுக்கு வரும் போது கவர்ச்சி உடைகளை அணிந்துவந்து பலரை தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவதோடு அவர்களே சில சமயம் தர்மசங்கடத்திற்கு ஆளாவார்கள். ஏனென்றால் அவர்கள் அணியும் உடை சில நேரத்தில் விலகி, அதனை சமாளிக்க அவர்கள் கொடுக்கும் பில்டப்பை பார்க்கவே முடியாது.
 
அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை அடா ஷர்மா படு கவர்ச்சியான உடையில் வந்துருந்தார். கவர்ச்சி உடையில் வந்த அவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அவரை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர் போட்டோகிராப்பர்கள்.
 
அப்போது பெண் ஒருவர் அடா சர்மாவிற்கு அருகே வந்து, துணி விலகியுள்ளது அட்ஜெஸ்ட் செய்யுங்கள் என கூறியுள்ளார். அவரும் தனது துணியை அட்ஜெஸ்ட் செய்த பின்னர் திரும்பி போஸ் கொடுத்தார். 
 
எதற்கு இந்த வேண்டாத வேலை, ஒழுங்காக டிரஸ் அணிந்து வரவேண்டியது தானே என அடா ஷர்மாவை பலர் விமர்சித்து வருகின்றனர்.