செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (13:57 IST)

ஒரு நைட்டுக்கு வர்றியா? பிரபல நடிகையிடம் கேட்ட நபர்

ஒரு நைட்டுக்கு வர்றியா? பிரபல நடிகையிடம் கேட்ட நபர்
நடிகை ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவனை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
தற்பொழுது நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.
 
துபாயில் வேலை பார்க்கும் நெல்சன் என்பவன் பிரபல மலையாள நடிகை நேஹாவின் மேனேஜருக்கு வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளான். அதில் நேஹா ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று கேட்டுள்ளார். அந்த நபரை நேஹா உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார். அந்த நபரோ யாரோ தனது நம்பரை ஹேக் செய்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.
ஒரு நைட்டுக்கு வர்றியா? பிரபல நடிகையிடம் கேட்ட நபர்